சரி இலக்கியம் !!!
சரி என்ற ஒற்றை சொல்லில்தான் இந்த உலகம் ஏங்குகிறது.
முழுப்பொருள் அதே!!!
கேள்வி அதே!!!!
பதில் அதே!!!
வாழ்வின் ஆதியும் அந்தமும் அதே !!!!
நம்மை பிரிந்து செல்லும் உயிர்ச்சுவடுகளின் ஒற்றை எட்கம் தன் பின்னர் நம் வாழ்வின் ஆதாரம் எவ்வாறாக இருக்கும் என்பதே இதற்க்கு பதில் இல்லை. ஒரு மனிதனின் எஞ்சி இருக்கும் வாழ்வின் நீலதராசின் இடை அவனுக்கு தெரியாமல் இருப்பதே சரி.
தெரிந்துவிட்டால் அது எப்புடி நியாயம் ஆகும். அது உலகத்தின் நியாய நீதி அல்லவே.
Kizzie போன்ற தேவதைகளின் வாழ்க்கையில் Manny போன்றவர் இருக்கவேண்டும் உலகத்தின் அணைத்து Kizzieகல் சந்தோஷ அலைகளில் நீந்தி உலா வரவேண்டும்.
புற்றுநோய் கொடுக்கும் பாதிப்புகளின் சொல்லாவேதனை வாழ்விற்குப்பின் தன்னாசைகளின் நிறைவாகம்தான்.
பாரதியின் நிறைவுபெறும் வண்ணம் என்றசொல்லின் பொருள் தான்!!!
Kizzieகள் தேவதைகள் Mannyகள் தேவதைகளின் நம்பிக்கை !!!!